சுத்த சன்மார்க்கம் : சமய மதங்களும் ஓர் ஆய்வு – பாகம் 2
சுத்த சன்மார்க்கம் : சமய மதங்களும் ஓர் ஆய்வு – பாகம் 2 இந்த கட்டுரையில் எங்கெல்லாம் மேற்கூறிய சமய மதங்கள் சுத்த சன்மார்க்கத்துடன் ஒத்துப் போகின்றன என்று பார்ர்க்கலாம் 1. ஜோதி தரிசனம் : சுத்த சன்மார்க்கம் : சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்கின்ற நேரத்தில் ஜோதி தரிசனம் காண்பிக்கப் படுகின்றது சமய மதங்கள் : சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்கின்ற நேரத்தை வந்தனம் செய்து ( வாழ்த்தி ) வணங்குகின்றார் பிராமணர்கள் – இதனை…