ஆன்மா – 1

ஆன்மா :

ஆன்மாவின் வேறு சில பெயர்கள் :

1. முருகன்

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்குமிடம் – ஆன்மா இருப்பதுவும் மலை மீது தான் – சாமானியமாக யாரும் ஏற முடியா மலை

2. ஆன்மா மௌனத்தில் இருப்பதால் – மௌன குரு தக்ஷிணாமூர்த்தி

3. ராமர்

4. கிருஷ்ணர்

5. இயேசு கிறிஸ்து

6. அகத்தியர் : உபநிஷத்தில் ” புருஷன் – கட்டை விரல் அளவு ” என்று வர்ணிக்கப்பட்டுள்ளார் – புருஷன் என்பது ஆன்மாவைக் குறிக்கும்
அகத்தியர் கட்டை விரல் அளவு உள்ளார்

7. கற்பகம்

8. கல்பதரு – கல்பவிருக்ஷம்

9. அமுதகலசம் – Bowl of nectar- elixir of life

10. காமதேனு

11. சர்வரோக நிவாரணி – Panacea

12. அமுத சுரபி – அக்ஷய பாத்திரம்

13. SuperMan : இவரது தேகம் – சதை – தோல் – நரம்புகளால் ஆனது அல்ல – இவரது கண்கள் சுவரையும் தாண்டி எல்லாம் காண வல்லது – தோலையும் ஊடுருவி உறுப்புகளை காண வல்லது- இவருக்கு நிறைய தயவு இருக்கின்றது – உலக மக்களின் துயரை துடைக்க வருகின்றது

கற்பனைப் பாத்திரம் என்றாலும் அதில் உண்மை இருக்கின்றது

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s