ஒழிவில் ஒடுக்கம் – பாகம் 6
ஆறாறுக்கப்பால் நின்று
ஆன்ம தரிசனம்
அத்துவித அனுபவம் கூடி
ஆன்ம வடிவம்
ஆன்மாவுடன் பந்தம்
ஆயிரத்தெட்டிதழ் கமலம்
மௌனம்
சத்திநிபாதம் வாய்த்து
அருள் தரிசனம்
அத்துவித அனுபவம் கூடி
அருளுடன் பந்தம்
சகல சித்திகளும் கைவசம்
எல்லாம் வல்ல இறைமை கையடக்கம்
எல்லாம் வல்ல சித்தன்
திருச்சிற்றம்பலம் புகுந்தும்
சிவபுரம் எய்தியும்
சிவ அனுபவம் ஓங்கியும்
சிவத்திடம் கலந்தும்
திருவடியில் ஒழிவிலொடுக்கம்
மேற்கூறிய பாடல் , இன்னும் சற்று விரிக்கில் , வள்ளலார் இயற்றிய – உயிர் அனுபவம் – அருள் அனுபவம் – சுத்த சிவ அனுபவம் ஆக அமையும் – அது ஒரு தனிக் கட்டுரையாக , பின்னர் வெளிவரும்
வெங்கடேஷ்
சும்மா இரு சொல்லற என்கிறோம்…. “சொல்லற” விளக்கம் என்ன சார் ?
LikeLike
It means remain silent – talkless – mounam
LikeLike