திருவடிப் பெருமை – பாகம் 2

திருவடிப் பெருமை – பாகம் 2

பட்டினத்தார் பாடல் : சாகாக் கல்வி – மரணமிலாப் பெருவாழ்வு

இறந்துவிட்டால் பிறக்கத்தான் வேண்டும்
பிறவாதிருக்க மருந்துண்டு இதுகாணுவதெப்படியோ
அறமார் புகழ்த்தில்லை “அம்பலவாணர் அடிக்கமலம் “ மறவாதிரு மனமே
இது காண் நல்மருந்துனக்கே

1 தன் தாயை நீங்கிய கோழிக் குஞ்சு
பருந்துக்கு இரையாகுமா போல்
திருவடி விட்டு நீங்கிய ஜீவன்
எமனுக்கு பலியாகும்

2.பிரயாணத்தில்
சரியான வண்டி பிடித்தால்
சரியான நேரத்திலும்
பாதுகாப்பாகவும்
தன் ஊருக்கு போய்ச் சேருமா போல்

திருவடியைப் பற்றினால்
சாதகனை
பத்திரமாகவும்
” சரியான நேரத்திலும்”
திருச்சிற்றம்பலத்திற்குள்ளும்
திருவடியிலும்
சிவத்துடனும் சேர்ப்பிக்கும்

ஆனால் இன்றைய சன்மார்க்க சமுதாயமோ

வள்ளலாரின் பாடலை :

எல்லாம் செயல் கூடும் என்னாணை அமபலத்தே

எல்லாம் வல்லான் ” தாளை” ஏத்து

தற்போது வழக்கத்தில் இருப்பது :

எல்லாம் செயல் கூடும் என்னாணை அமபலத்தே

எல்லாம் வல்லான் ” தனையே” ஏத்து என்று மாற்றி விட்டது

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s