பேருபதேசம் – சில முரண்பாடுகள்

பேருபதேசம் – சில முரண்பாடுகள் வள்ளலார் – பேருபதேசத்தில் – பச்சைத் திரை – இரு கூறுகளாக இருக்கின்றது – கருமையிற் பச்சை – பொன்மையில் பச்சைத் திரை என்று பிரிக்கின்றார். முதலாவது இகலோக இச்சை உடையது என்றும் – மேலிருக்கும் இரண்டாவது திரை பரலோக சாத்தியம் உடையது என்றும் கூறுகின்றார். மேலும் வள்ளலார் , அருட்பெரும்ஜோதி ஆண்டவர் வரும் போது, முயற்சி சிறிதும் இல்லாதவர்களுடைய கீழிருக்கும் கருமையிற் பச்சைத் திரை மாத்திரம் விலக்குவார் – இதனால்…

Great Equations – Part 2

Great Equations – Part 2   Sl No   World  Great truths behind 1 In Chitrai festival in the month of April, at Madurai , Lord KALLALAGAR descends into Vaigai river on a white horse   Madurai – 12th level of consciousness- thwatha saantham   Vaigai – confluence of lights of sun-moon- agni ( soul ) – Sushumna Nadi   KALLALAGAR – Light of Jeevan – Paravindhu   White horse – breath of Vasi – Chandra kalai – Spl breath – not ord breath – but breath with consc light particles   Vasi – Gods breath – Gods word   The real meaning : Jeevan combined with Vasi should ascend up to the SOUL point thru Sushumna nadi along with the lights of sun/moon and agni   This is one of the greatest experiences – sushumna nadi experience – union of jeevan with atman – to become Jeevatman     2 In Ramayanam. Lord Ram ties the knot in his bow and shoots , the arrow passes thru 7 trees in one stretch . Sukreevan believed that , a person clearing this test  alone could kill his brother Vali Lord Ram – Paravindhu – Pure Jeevan   Tieing knot in the bow – fixing eyesight/eyes  on the forehead   Shooting arrow and passing thru trees – Jeevan crossing thru 7 upper chakras on the forehead in one stretch and reaching Atman- soul  level   Also it means that this practice will clear off Jeevan , 7 bad characters like – desire, anger, hatred , lust , infatuation etc embedded in it from times immemorial and become PURE JEEVAN   This is the only sathanas /practice by which Jeevan can become PURE – , not by anyother means       But the ground reality , at madurai , this is only celebrated as a festival every year ceremoniously and religiously with its great esoteric meaning long forgotten     BG Venkatesh  

Great Equations

I  Great Equations –  WORLD   Great Truths Behind 1.  Moosa character in kids story – Kanni theevu coming in daily thanthi even today from our child hood days , will possess a magic mirror which will show all the happenings around the world in seconds   It will show who is where and what is happening here and there – it will show immediately when asked for This magic mirror is nothing but the soul , when we reach the soul/atman level – mounam , it will show everything like mirror – happenings around the world  Ex : Vallalar overseeing the construction of sathya gnana sabhai sitting at mettukuppam is a good example for this    2. In our child hood , we would have read in comics, that a demon would suddenly enter into a country and devastate , people suffering not knowing what to do,  then a sage, will come to rescue and offer a solution to the prince that he has to cross seven seas and hills and reach a cave , inside which a parrot will be there, and if it is killed only , this demon here will die , immediately , prince ,after lots of hardships , will cross seven seas , hills and reach the cave and accomplish the work This story has a great esoteric meaning inside : demon is  mind ravaging the body and us , seven seas and hills mean crossing seven chakras ( not in spine ) and reach thuriyam state thru sadhanas ( lots of hardships ) and enter the sanctum and sanctorum of soul and kills the mind  3. In the epic Manimekalai , a yogi named Vrichchikan will eat a fruit from a tree  which will produce SINGLE fruit once in 12 yrs which will put off the fire of appetite and enable him to do penance continuously for 12 yrs w/o food  Here,  tree is soul and fruit is the nectar . Soul produces nectar which will put off the fire of appetite and can continuously do penance without any disturbance      Jeevan Soul – Atman Characteristics :  1. Controlled and swayed away by mind and senses and always trembling in fear   2. Amidst mind and related principles   3. Subject to thirst, hunger , sleep , diseases and finally death etc     4. Always mobile and moving   5. Has desires to live in this world for long , passion for  money , power , infatuation , woman etc Has anger  All embedded in its deep layers since its creation    6. Always turbulent because of being subject to maya      1. Takes possession of mind and senses in its hold        In seclusion, separate – SINGLE  – thanikumari – as said by vallalar   Requires no breath, food , sleep, water and senses and mind and body etc   Always static – no motion   No desires , no longing for anything – it is eternally silent – it is always in mounam  Ex : Guru Thakshinamoorthy – mouna guru is our SOUL / Atman only   Always stable under any circumstance — hence called as ” Sthitha Pragyan ”        When Jeevan , realising its nature and character, longs for union with Atman, it helps to accomplish in destroying the breath, senses , mind and bring under its control and also destroys the passions held by the Jeevan and releases him from their clutches  Finally, Jeevan ascends to soul , crossing 36 principles one by one and concludes ” Celestial marriage ” with soul and merges with it and becomes  JeevAtma –  soul…

திருச்சிற்றம்பலம் – ஆரம்பமும் முடிவும்

திருச்சிற்றம்பலம் – ஆரம்பமும் முடிவும் பிழைப்பிற்காகவும் வேலை நிமித்தமாகவும் வெளி நாட்டிற்குச் சென்று வாழ்ந்தாலும் ஒருவன் மனம் எண்ணம் யாவும் பெற்றோர், மனைவி, மக்கள் உற்றார், உறவினர், நண்பர் என உலா வருகின்றது அது போல் சிற்றம்பலத்திலிருந்து புவியில் விழுந்த ஓர் அணு தன் எண்ணம் செயல் யாவும் திரும்பத் தான் வந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்று எண்ணாமல் வீடு, மனைவி, வேலை செல்வம் , சொந்தம் என்று புலன் வழியே சென்று மதி மயங்கி…

இராமாயணம் – சன்மார்க்க விளக்கம்

இராமாயணம் – சன்மார்க்க விளக்கம் சுத்த அறிவு இராமனாகவும் அறிவின் சத்தி சீதையாகவும் பத்து திசைகளிலும் அலையக்கூடிய மனமே இராவணனாகவும் மாரீசன் என்பது வஞ்சகமாகிய உலக வாழ்வாகவும் அறிவு மாரீசன் பின் செல்ல மனமாகிய இராவணன் அறிவின் சத்தியாகிய சீதையை கவர்ந்து சோகம் என்னுமிடத்தில் பிரணவத்தில் சிறை வைத்து விடுகின்றது அறிவானது ” வாசி” யாகிய அனுமன் துணை கொண்டு பிரணவத்தை அடைந்து கோதண்டமாகிய பிரணவத்தை வளைத்து அதிலிருந்து சிவவொளியை வீசச் செய்து மனதை அழித்து அறிவின்…

சும்மா இருக்கும் சுகம்

சும்மா இருக்கும் சுகம் எல்லா ஞானிகளும் , மதங்களும் சமயங்களும் இந்த தலைப்பில் பாடல்கள் இயற்றி இருக்கிறார்கள் – ஏங்கியும் இருக்கிறார்கள் 1. ஒழிவிலொடுக்கம் : 1 ஏகம் இரண்டெண்ணாமல் சும்மா இரு என்றான் சீர்காழி சம்பந்தன் அருளாளன் ஞான் வினோதன் 2. சும்மா இருக்கும் சூத்திரமாம் சாத்திரத்தை விம்மா கதறுவதும் வேலைகளும் தம் அறிவால் நீட்டிப் பிடித்திருக்கும் நிட்டைகளும் ஞானியர் கண் முன் காட்டும் பரியாசகம் 2. கந்த புராணம் : செம்மான் மகளைத் திருடும்…

சுழிமுனையும் & கண்ணனும்

சுழிமுனையும் & கண்ணனும் நாம் எல்லோரும் அறிந்தது – நம் உடம்பில் பிரதான நாடிகள் மூன்று : இடகலை – பிங்கலை – சுழிமுனை நாடி நாம் விடும் மூச்சுக் காற்று , ஏதாவது ஒரு நாசியில் நுழைந்து , மற்றொரு நாசி வழியாக வெளி வருகிறது – இது சாதாரண பாகம். எல்லோருக்கும் நடைபெறுவது. சுழிமுனை இயக்கம் என்பது இரு நாசியிலும் ஒரே சமயத்தில் சுவாசம் செல்வது – இது நடப்பது மிகக் கடினம் –…

மனத்தை அடக்குவது எப்படி ??

மனத்தை அடக்குவது எப்படி ?? ஏன் மனம் நம் சொல்படி நடப்பதில்லை ?? ஏன் உடம்பு நம் கட்டளைக்கு அடி பணிவதில்லை ? நம் உடம்பு தன் பாட்டிற்கு இயங்குகின்றது- மூச்சு தானாகவே உள்ளே போகின்றது வருகின்றது – காலம் போகப் போக வயது ஏறிக் கொண்டே போகின்றது – நம்மைக் கேட்காமலே எல்லாம் நடக்கின்றது இதெல்லாம் எப்படி சாத்தியம் ?? ஏன் என்றால் உடம்பு 96 தத்துவங்களால் ஆனது – அதில் 36 முக்கியமானவை –…

திருவடிப் பெருமை – பாகம் 4

திருவடிப் பெருமை – பாகம் 4 : சின்னக்கோடும் பெரிய கோடும் சூரியன் முன் மின்மினிப் பூச்சி ஒன்றுமில்லை போலும் பெரிய நெருப்புக் கோளம் முன் ஒரு தீக்குச்சியின் திறன் ஒன்றுமில்லை போலும் ஒரு பெரிய கோட்டின் முன் ஒரு சிறிய கோட்டின் திறன் ஆகும் நம் அறியாமையினால் அந்தக்கரணங்கள் – கோள்களின் சக்தி வினைகளின் ஆற்றல் அதிகம் என்று புலம்புகின்றோம் அதன் முன் நம் முயற்சிகள் பலிதம் ஆகவில்லை என்று வருந்துகின்றோம் நம் திறன் பயனற்றவை…