திருமந்திரப் பாடலில் – சுத்த சன்மார்கச் சாதனம்

திருமந்திரப் பாடலில் – சுத்த சன்மார்கச் சாதனம் பார்க்கின்ற மாதரை பாராதகன்று போய் ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல் மூட்டி பார்க்கின்ற கண்ணாசை பாழ்பட மூலத்தே சேர்க்கின்ற சிவயோகி தானுமே இப்பாடலில் கண்ணாசை பாழ்பட மூலத்தே சேர்க்கின்ற சிவயோகி தானுமே = கண்களை புறத்திலே செல்ல விடாது , இரண்டையும் உள்ளே திருப்பி, புருவத்து இடையில் இணைக்கச் செய்வது ஆகும் – இது சுத்த சன்மார்க்க சாதனம் ஆகும். இதனால் அளப்பரிய நன்மைகள் உண்டாகும் – இந்திரிய…

திருஞான சம்பந்தர்

திருஞான சம்பந்தர்  – திருவடி = குரு = சந்திரகலை – வாசி = வேகாகால் – = அருள் = அமுதகலசம் – அருளமுதம் = காரணாக்கினி = அருட்சத்தி = அருளாற்றல் ஆன்மாவானது இவருடன் கலந்த பிறகு தான் எல்லா வகையான சித்திகளையும் -கரும (8) , யோக சித்தி ( 64 ) , ஞான சித்தி ( 647 கோடி ) , மரணிமிலாப் பெருவாழ்வையும் பெற்றுக்கொள்ள முடியும். இவரே நம்மை…

Blowing of Inner flute ( Lord krishnas flute )

Blowing of Inner flute ( Lord krishnas flute ) When cosmic prana or cosmic breath travels up from base thru  central subtle nervous channel suzhimunai nadi, mystic nathams will be heard – like 1 bell 2 roar of sea 3 conch 4 beetle etc 5 music instrument – YAAZH When all 10 mystic nathams (…

ஆன்மா – ஒரு விரிவுரை

ஆன்மா – ஒரு விரிவுரை 1. முருகன் 2. தட்சிணா மூர்த்தி 3. ராமன் ( கீழ் பச்சைத் திரை நீக்கப்பட்ட பாத்திரம் அதனால் தான் புருஷோத்தமன் என்று பெயர் – வள்ளலார் உரை நடை – பேருபதேசம் கவனிக்கவும் ) 4. கிருஷ்ணன் ( இரண்டு பச்சைத் திரை நீக்கப்பட்ட பாத்திரம் ) 5. அகத்தியர் 6. மௌனம் 7. மணி 8. ஜோதி 9. ரத்தினம் 10. மலைத்தேன் 11. காய கல்பம் 12.…

கதம்பக் கட்டுரை – 7

கதம்பக் கட்டுரை – 7 1 சரணாகதி உண்மையான சரணாகதி என்பது என்னவெனில் ஜீவன் தன் போதத்தை முழுதும் ஒழித்து, தன் ஜீவ தேக போக சுதந்திரங்களையும் சிவத்திடம் கொடுத்தும் , 36 தத்துவங்களையும் விட்டும் ” எல்லாம் நீயே ” நீயே கதி ” என்று ஆன்மாவில்/சிவத்திடம் இலயமாவது ஆகும் 2 சிற்றம்பலத்திற்குள் நுழைய தேவையானவைகள் : 1. ஜீவகாருண்யம் – ஆன்ம நேயம் 2. ஜீவர்களுக்கு தொண்டு 3. கண்மணிகள் நெக்குருக வேண்டும் 4.எவ்வுயிரையும்…

ஒருமை

ஒருமை ஒருமை = ஆன்மா – மௌனம் = மனம் அழிந்த நிலை = சும்மா இருப்பது = ஜீவ போதம் ஒழித்து சும்மா இருப்பது = எல்லாம் சுபமாக தானாகவே நடப்பது ஜீவன் தன் உடல் பொருள் ஆகியவை சிவத்திடம் / ஆன்மாவிடம் சமர்ப்பித்துவிட்டு சரணடைவது ஜீவன் தன் ஜீவ சுதந்திரம் தேக சுதந்திரம் போக சுதந்திரம் சிவத்திடம் விட்டுவிடல் வள்ளலார் : என்னை ஏறா நிலை மிசை ஏற்றியது யாதெனில் தயவு அந்த தயவுக்கு…

சிவவாக்கியர் பாடல் – சாகாக்கல்வி – மரணமிலாப்பெருவாழ்வு

24.2.15 சிவவாக்கியர் பாடல் – சாகாக்கல்வி – மரணமிலாப்பெருவாழ்வு “அல்லல் வாசல் ஒன்பதும் அறுத்தடைந்த வாசலும் சொல்லும் வாசல் ஓரைந்தும் சொம்மிவிம்மி நின்றதும் நல்ல வாசலைத் திறந்து ஞான வாசல் ஊடு போய் எல்லை வாசல் கண்டவர் இனி பிறப்பது இல்லையே” ( பாடல் 110 ) இதில் 1 நல்ல வாசல் = சுழிமுனை வாசல் – இருதயக் குகை என்றும் அழைக்கின்றனர் – இதனைத் தான் சுத்தம் செய்ய வேண்டும் என்கிறது கிறித்தவ சமயம்.…