திருவடி
திருவடி திருவடிகள் இரண்டு : நாதம் – விந்து – இரண்டும் கூடி ஒன்றாகும் போது – திருவடி ஆக மாறும் கையினால் தொடுவதற்கு இயலாதவை வாக்கிற்கும் மனத்திற்கும் எட்டாதவை பஞ்சைப் பார்க்கிலும் மென்மையானது – மிருதுவானது ஆசாரியன் காட்டினால் பிரகாசத்தோடு தெரியும் திருவடிகள் இணைந்து விட்டால் : 1. மனம் அசைவை ஒழிக்கும் – மனம் கரையும் 2. கண்கள் நீர் சொரியும் 3. அகம் குழையும் திருவடிகள் காலனை நெருங்க விடாமல் தடுக்கும் வல்லமை…