நெற்றிக்கண்ணை திறப்பதற்கான வழி ; பரமபத – சொர்க்க வாசல் திறக்கும் வழி
நெற்றிக்கண்ணை திறப்பதற்கான வழி ; பரமபத – சொர்க்க வாசல் திறக்கும் வழி ஆன்மாவை அடையும் படிகள்/வழிகள் இரு திருவடிகளும் புருவமத்தியில் இணைதல் இரு கண்மணிகளும் மேலேறி, புருவமத்தியில் திருவடிகளுடன் கலத்தல் 3 கண்மணிகள் சூக்கும நாத விந்து கலைகளை வெளிப்படுதுதல் ( நெற்றிநடுவில் நீல ஒளியாகத் தோன்றல் ) 4 சூக்கும பஞ்ச பூத – இந்திரிய சக்திகள் பிரணவத்தில் கலத்தல் 5 சூக்கும நாத விந்துக்களினாலும், சூக்குமபஞ்ச இந்திரிய சக்திகளின் கூட்டுறவாலும் திருவடிகளும், மனமும்…