நெற்றிக்கண்ணை திறப்பதற்கான வழி ; பரமபத – சொர்க்க வாசல் திறக்கும் வழி

நெற்றிக்கண்ணை திறப்பதற்கான வழி ;  பரமபத – சொர்க்க வாசல் திறக்கும் வழி
ஆன்மாவை அடையும் படிகள்/வழிகள்

  1. இரு திருவடிகளும் புருவமத்தியில் இணைதல்
  2. இரு கண்மணிகளும் மேலேறி, புருவமத்தியில் திருவடிகளுடன் கலத்தல்

3 கண்மணிகள் சூக்கும நாத விந்து கலைகளை வெளிப்படுதுதல்
( நெற்றிநடுவில் நீல ஒளியாகத் தோன்றல் )

4 சூக்கும பஞ்ச பூத – இந்திரிய சக்திகள் பிரணவத்தில் கலத்தல்

5 சூக்கும நாத விந்துக்களினாலும், சூக்குமபஞ்ச இந்திரிய சக்திகளின் கூட்டுறவாலும் திருவடிகளும், மனமும் அசைவற்று நிற்றல்

6 அதனால் மூலாக்கினி உதயமாகுதல்

7 மூலாக்கினியால் மனோ நாசம் – மனம் அடங்கிப் போதல்

8  நாதம் உண்டாகுதல்

9    8 * 2 கலத்தல்

10 அதனால் சொர்க்க வாசல் – சுழிமுனை வாசல் திறத்தல்

  1. சாதனை பலத்தால் சிவக்கலை உருகுதல்

10 சுவாசம்  வாசி  ஆக மாறுதல்

  1. மூலாக்கினியால் விந்து – பரவிந்துவாக மாறுதல்

12 பரவிந்து வாசியுடன் கலத்தல்

13 விந்து + வாசி  , 8 /2  கூட்டு சுழிமுனை நாடியில் பிரமப்புழைக்கு விரைந்து ஏறுதல்

14 பிரமரந்திரம் திறப்பு  உள் பிரவேசித்தல்

15  விந்து அதியுஷ்ண  தகிப்பால் மும்மல நாசம் – பழ வினைகளும் நாசம்

16 ஆன்ம தரிசனம் – மௌனம் – 1008 இதழ் கமலம்

முற்றும்

வெங்கடேஷ்

9600786642

2 thoughts on “நெற்றிக்கண்ணை திறப்பதற்கான வழி ; பரமபத – சொர்க்க வாசல் திறக்கும் வழி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s