நெற்றிக்கண் திறக்கும் வழி – பாகம் 4

நெற்றிக்கண் திறக்கும் வழி – பாகம் 4 ஆமை போல் ஐந்தடக்கும் வழி அறிவாருக்கும் ஐந்தும் ஒன்றாக்கும் அறிவு உடையார்க்கும் ஒரு பெண் எவ்வாறு ஆணை வீழ்த்துகிறாள் என்பதை அறிந்தவனுக்கும் இராமாயணத்தில் இராமன் ஒரே பாணத்தால் எவ்வாறு ஏழு மரங்களயும் துளைத்தான் என்பதின் சூக்குமத்தை அறிந்தவர்க்கு நெற்றிக்கண்ணை திறக்கும் வழியும் தெரியும் வல்லமையும் கிடைக்கும் வெங்கடேஷ்

திருக்கார்த்திகை தீபம் – அண்ணாமலை தீபம் – சன்மார்க்க விளக்கம்

திருக்கார்த்திகை தீபம் – அண்ணாமலை தீபம் – சன்மார்க்க விளக்கம் சந்திரனை மேஷ ராசி கடைப் பாகத்திலும் (அ) ரிஷப ராசி முதல் பாகத்திலும் , சூரியனை விருச்சிக ராசியிலும் நிறுத்தி, இரு திருவடிகளையும் இருதய ஸ்தானத்தில் காட்ட , பிரணவமும், பிரணவ உச்சியில் கோடி சூரியப் பிரகாச சூரியர்கள் உதயமானது போல் ஒளி தோன்றும் இதில் இருதய ஸ்தானம் , பிரணவம் – குரு முகம் தெரிந்து கொள்ள வேண்டியவை அதாவது , இரு திருவடிகளையும்…