திருக்கார்த்திகை தீபம் – அண்ணாமலை தீபம் – சன்மார்க்க விளக்கம்

திருக்கார்த்திகை தீபம் – அண்ணாமலை தீபம் – சன்மார்க்க விளக்கம்

சந்திரனை மேஷ ராசி கடைப் பாகத்திலும் (அ) ரிஷப ராசி முதல் பாகத்திலும் , சூரியனை விருச்சிக ராசியிலும் நிறுத்தி, இரு திருவடிகளையும் இருதய ஸ்தானத்தில் காட்ட , பிரணவமும், பிரணவ உச்சியில் கோடி சூரியப் பிரகாச சூரியர்கள் உதயமானது போல் ஒளி தோன்றும்

இதில்

இருதய ஸ்தானம் , பிரணவம் – குரு முகம் தெரிந்து கொள்ள வேண்டியவை

அதாவது , இரு திருவடிகளையும் நெற்றி நடுவில் இணைத்து நிறுத்தினால் , உச்சி பிரகாசித்து நிற்கும் – கோடி சூரியப் பிரகாசம் உச்சியில் தோன்றி ஒளிவிடும் –

இது தான் அண்ணாமலை தீபத்தின் தாத்பரியம்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s