காந்தாரியும் காயகல்பமும்
11.2.2015 காந்தாரியும் காயகல்பமும் காந்தாரி தன் புருஷன் திருதராஷ்டிரன் குருடன் என்பதை அறிந்து , தானும் அந்த இன்பத்தை – உலகத்தை காணக்கூடாது என்பதற்காக , கண்ணைக் கட்டிக்கொண்டாள் நாம் அனைவரும் அறிந்ததே ஆனால் நாம் அறியாததை இப்போது படிக்க போகின்றோம் – அந்த நிகழ்வானது எப்படி தவமாக மாறியது என்பதைப் பார்க்கப் போகின்றோம் பாரதக்கதையில், கௌரவர்கள் 100இல்,99 சகோதரர்களும் மாண்டுவிட,துரியோதனன் மட்டுமே எஞ்சி உள்ளான். தாயும் மகனும் மீளா சோகத்தில் உள்ளனர். அப்பொழுது அவளுக்கு ஒரு…