பெரிய புராணம் : நீலகண்டர் கதை
12.2.2015 பெரிய புராணம் : நீலகண்டர் கதை நீலகண்டர் ஒரு பெரிய சிவ பக்தர். ஆனால் அவருக்கும் மோக மேலீட்டால், ஒரு பரத்தை மீது ஆசை கொண்டு , அவள் வீட்டிற்கு சென்று வந்துவிடுகின்றார். இதை அறிந்த அவர் மனைவி , ” நீலகண்டத்தின் மேல் ஆணை- என்னைத் தொடக் கூடாது ” என்று கட்டளை இடுகின்றார். அவரும் தான் செய்த தவறுக்கு , தண்டனையாக அதனை ஏற்றுக் கொள்கின்றார். அதன் படியே அத்தம்பதியினர் வாழ்ந்தும் வருகின்றனர்…