நம் இந்தியக் கலாச்சாரமும் – அதன் ஞானத் தொடர்பும்
நம் இந்தியக் கலாச்சாரமும் – அதன் ஞானத் தொடர்பும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் , ஆங்கிலேயர்கள் வியாபார விஷயமாக நம் நாட்டிற்கு வந்து நம் கலாச்சாரத்தைப் பார்த்துவிட்டு வாய் பிளந்து நின்றனர். எல்லாவற்றிலும் தன்னிறைவோடு விளங்கி நின்றனர். அவர்கள் ஒரு முடிவிற்கு வந்தனர். நம் கலாச்சாரத்தை அழித்து , அதற்குப் பதிலாக அவர்கள் .கலாச்சாரத்தைப் புகுத்தி நம்மவர்களைக் கீழ்ப்படுத்தி, நம்மை அடிமைப்படுத்தி, நம்மை அழிக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். நம் முன்னோர்களிடதில் இருந்த அறிவு யாரிடமும்…