நம் இந்தியக் கலாச்சாரமும் – அதன் ஞானத் தொடர்பும் – பாகம் 2
நம் இந்தியக் கலாச்சாரமும் – அதன் ஞானத் தொடர்பும் – பாகம் 2 திருமணத்தில் : 1 தாலி கட்டிவிட்டு மணமகன் மணமகள் “கை” யைப் பிடிக்கின்றான். கை = ஆன்மா / ஆன்ம அனுபவம் – சுழிமுனை அனுபவம் பெறுதல் அதாவது – ஒரு ஜீவனாகிய பெண் , தான் புருஷனாகிய ஆன்மாவை அடைகிறாள் என்பதை சூசகமாக விளக்குகின்றது இந்தப் படலம் ஆண்டாள் : ” கை “ப் பிடிக்க கனாக் கண்டேன் தோழி என்ற…