நம் இந்தியக் கலாச்சாரமும் – அதன் ஞானத் தொடர்பும் – பாகம் 2

நம் இந்தியக் கலாச்சாரமும் – அதன் ஞானத் தொடர்பும் – பாகம் 2

திருமணத்தில் :

1 தாலி கட்டிவிட்டு மணமகன் மணமகள் “கை” யைப் பிடிக்கின்றான்.

கை = ஆன்மா / ஆன்ம அனுபவம் – சுழிமுனை அனுபவம் பெறுதல்

அதாவது – ஒரு ஜீவனாகிய பெண் , தான் புருஷனாகிய ஆன்மாவை அடைகிறாள் என்பதை சூசகமாக விளக்குகின்றது இந்தப் படலம்

ஆண்டாள் : ” கை “ப் பிடிக்க கனாக் கண்டேன் தோழி என்ற பாடலில் – தான் ஆன்மா/சுழிமுனை அனுபவம் அடைந்ததை உறுதிப் படுத்துகிறர்ா.

2. மணமகள் நெற்றியில் ” பொட்டு” வைக்கின்றார்.

பொட்டு = ஆன்மா /புருஷன்

புருஷன் என்பது 7 வித்யா தத்துவங்களில் ஒன்று என்பதைக் கவனிக்கவும்.

3. உச்சியில் பொட்டு வைத்தால் – அங்கு சிவம் இருக்கிறது என்பதை சூசகமாக தெரியப்படுத்துகிறார்கள்

4. மரணத்தில் :

புருஷன் இறந்து விட்டால் , பெண்ணிற்கு, பொட்டு அழித்து விடுகிறார்கள்

அருத்தம் – நெற்றியில் இருக்கும் புருஷனாகிய ஆன்மா இல்லை – அதனால் பொட்டு இல்லை
என்னே அறிவு என்னே அறிவு???

5. அதனால் அவளை “முண்டை ” என்றும் அழைக்கின்றார்கள்
அருத்தம் : தலை இல்லாத உடம்பிற்கு பெயர் முண்டம்

அதாவது – இவள் புருஷனாகிய ஆன்மா இல்லாத வெறும் உடம்பாகிய முண்டம் என்று கூறுகின்றார்கள்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s