கண்ணண் : சில விளக்கங்கள்
17.2.2015 கண்ணண் : சில விளக்கங்கள் கண்ணண் என்றவுடன் பிருந்தாவனத்தில் லீலை புரிந்தவனையே நினைவு கொள்கின்றோம். ஆனால் உண்மை என்னவெனில் – “கண்ணில் இருப்பவனே கண்ணண்” ” கண்ணில் இருப்பவளே கண்ணம்மா” “கண்ணின் மணியில் ஒளிவிடும் மெய்ப்பொருளே – கண்ணண் என்றும் கண்ணம்மா என்றும் உருவகப்படுத்தப்பட்டிருக்கிறது” அது ஆண்பால் – பெண்பால் தன்மையைத் தாண்டி பேசப்பட்டிருக்கின்றது “கண்ணில் இருக்கும் பார்வையின் சத்தியே – பராசக்தி ” என்று தேசியக் கவி பாரதி பாடுகின்றான். கண்ணகி மதுரையை எரித்தாள்…