தேசியக் கவி பாரதியார் ஒரு சன்மார்க்கி

தேசியக் கவி பாரதியார் ஒரு சன்மார்க்கி பாரதியார் எழுத்துக்களில் சன்மார்க்கச் சிந்தனைகள் பாரதியார் சன்மார்க்கியாக மாறியதன் பின்னணி : அவரின் எழுச்சி மிகு தேசியப் பற்று மிக்க கட்டுரைகளும் கவிகளும் ஆங்கிலேயரை கோபப்பட வைத்தது, அவரை சிறைப் பிடிக்க எண்ணினர். அவரும் French ஆட்சியின் கீழ் இருந்த புதுவைக்குத் தப்பி ஓடினார்.அங்கு சில காலம் தலை மறைவு வாழ்க்கை நடத்தினார். அச்சமயத்தில் தான் ” குள்ளச்சாமி ” என்ற சித்தரைச் சந்தித்தார். தமிழ் நாட்டில் அவர் தாயார்…