திருப்பாவை – திருவெம்பாவை : சன்மார்க்க விளக்கம்
19.2.15 திருப்பாவை – திருவெம்பாவை – சன்மார்க்க விளக்கம் வழி வழி வந்த நம்பிக்கைபடி : திருமணம் ஆகாத கன்னியர்கள் இந்த ” பாவை நோன்பை ” மேற்கொண்டால் , அவர்களுக்கு ஏற்றாற் போல் மணமகன் வந்து கரம் பிடிப்பான் என்பது நம்பிக்கை நம்பிக்கை வந்ததன் பின்னணி : ஆண்டாள் இந்த நோன்பை மேற்கொண்டு தான் ரங்கனை கரம் பிடித்தாள் என்பதனால் , எல்லா கன்னியர்கள் இந்த ” பாவை நோன்பை ” மேற்கொள்ள ஆசைப்படுகிறார்கள்…