சிவவாக்கியர் பாடல் – சாகாக்கல்வி – மரணமிலாப்பெருவாழ்வு
24.2.15 சிவவாக்கியர் பாடல் – சாகாக்கல்வி – மரணமிலாப்பெருவாழ்வு அல்லல் வாசல் ஒன்பதும் அறுத்தடைந்த வாசலும் சொல்லும் வாசல் ஓரைந்தும் சொம்மிவிம்மி நின்றதும் நல்ல வாசலைத் திறந்து ஞான வாசல் ஊடு போய் எல்லை வாசல் கண்டவர் இனி பிறப்பது இல்லையே ( பாடல் 110 ) இதில் 1 நல்ல வாசல் = சுழிமுனை வாசல் – இருதயக் குகை என்றும் அழைக்கின்றனர் – இதனைத் தான் சுத்தம் செய்ய வேண்டும் என்கிறது கிறித்தவ சமயம்.…