கதம்பக் கட்டுரை – 7

கதம்பக் கட்டுரை – 7

1 சரணாகதி

உண்மையான சரணாகதி என்பது என்னவெனில் ஜீவன் தன் போதத்தை முழுதும் ஒழித்து, தன் ஜீவ தேக போக சுதந்திரங்களையும் சிவத்திடம் கொடுத்தும் , 36 தத்துவங்களையும் விட்டும் ” எல்லாம் நீயே ” நீயே கதி ” என்று ஆன்மாவில்/சிவத்திடம் இலயமாவது ஆகும்

2 சிற்றம்பலத்திற்குள் நுழைய தேவையானவைகள் :

1. ஜீவகாருண்யம் – ஆன்ம நேயம்
2. ஜீவர்களுக்கு தொண்டு
3. கண்மணிகள் நெக்குருக வேண்டும்
4.எவ்வுயிரையும் தம் உயிர் போல் எண்ணும் பக்குவம் – சம நோக்கு பார்வை வேண்டும்
5. எல்லாவற்றிலும் சிவத்தைக் காணும் தன்மை வேண்டும்
6 ” எல்லாம் ஒன்று – அது சிவம் ” என்று வேற்றுமை – பேதம் பாராட்டாமல் இருத்தல் அவசியம்

சுருங்கச் சொல்ல வேண்டுமானால் – “ ” நாம் ஆன்மாவாக மாற வேண்டும் “”

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s