திருமந்திரப் பாடலில் – சுத்த சன்மார்கச் சாதனம்

திருமந்திரப் பாடலில் – சுத்த சன்மார்கச் சாதனம்

பார்க்கின்ற மாதரை பாராதகன்று போய்
ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல் மூட்டி
பார்க்கின்ற கண்ணாசை பாழ்பட
மூலத்தே சேர்க்கின்ற சிவயோகி தானுமே

இப்பாடலில்
கண்ணாசை பாழ்பட மூலத்தே சேர்க்கின்ற சிவயோகி தானுமே =

கண்களை புறத்திலே செல்ல விடாது , இரண்டையும் உள்ளே திருப்பி, புருவத்து இடையில் இணைக்கச் செய்வது ஆகும் – இது சுத்த சன்மார்க்க சாதனம் ஆகும்.

இதனால் அளப்பரிய நன்மைகள் உண்டாகும் – இந்திரிய கரண ஒழுக்கம் கைகூடும்

மற்றவர்கள் இதன் அர்த்தத்தை – விந்துவை புருவத்து இடையில் கொண்டு வந்து சேர்த்தலாக சொல்கிறார்கள்

 
வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s