ஆன்மா : விளக்கம்

ஆன்மா : விளக்கம் நான் வேதாந்தமாகிய உபனிஷத்துகளையும் மற்ற நூல்களையும் ஆய்ந்து பார்ததில், இது போன்று ஒரு விளக்கம் கண்டிலேன் ““எது கண்கள் வழியாக நோக்குகின்றதோ, ஆனால் எதை இவ்விரண்டு கண்களால் காணமுடியாதோ, அதுவே ஆத்மா “ .  ” ஆத்மாவை இதை விடவும் நன்றாக தெளிவாகவும் விளக்க முடியாது – ஏனெனில் – தந்த்ரா நூல்களில் உள்ள விளக்கம் மிகவும் நுட்பம் வாய்ந்தவை இவ்விளக்கம் குலர்னவ தந்திரம் என்னும் நூல் சொல்கிறது மூலம் : “…

கதம்பக் கட்டுரைகள் – 6

21.2.15 கதம்பக் கட்டுரைகள் – 6 1. பூஜையில் பயன்படுத்தப்படும் வாழை – தேங்காயின் தாத்பரியம் : வாழை- மூன்று பங்காக தோல் நீக்கினால் பழம் வெளிப்படும் – தேங்காய் – மட்டை – ஓடு – நார் – மூன்றும் நீக்கினால் வெளிப்படும் மூன்று மலம் கழிந்தால் – ஆன்ம தரிசனம் கிட்டும் என்பதன் பொருள் பட இந்த படையல் நடைபெறுகிறது 2. பக்குவ நிலைகள்: மனிதர்கள்              …

மார்க்கண்டேயன் புராணம் – சஷ்டியப்தப் பூர்த்தி – சன்மார்க்க விளக்கம்

மார்க்கண்டேயன் புராணம் – சஷ்டியப்தப் பூர்த்தி – சன்மார்க்க விளக்கம் நம்மில் எல்லோரும் 60 அகவை தாண்டியவுடன் , உடனே திருக்கடையூர் அன்னை அபிராமி சன்னிதியில் ” ஆயுள் ஹோமம் – சஷ்டியப்தப் பூர்த்தி” ஹோமம் செய்து கொள்கின்றோம் – ஆயுள் மற்றும் உடல் நலன் வேண்டி இதனைச் செய்து கொள்கிறோம். இதன் பின்னணி என்ன ?? ஏன் எதற்கு இந்தச் சடங்கு ?? இதற்குப் பதில் மார்க்கண்டேயன் புராணம் தான் பதில் சொல்லும் முன்னொரு காலத்தில்…

திருப்பாவை – திருவெம்பாவை : சன்மார்க்க விளக்கம்

19.2.15 திருப்பாவை – திருவெம்பாவை – சன்மார்க்க விளக்கம் வழி வழி வந்த நம்பிக்கைபடி : திருமணம் ஆகாத கன்னியர்கள் இந்த ” பாவை நோன்பை ” மேற்கொண்டால் , அவர்களுக்கு ஏற்றாற் போல் மணமகன் வந்து கரம் பிடிப்பான் என்பது நம்பிக்கை நம்பிக்கை வந்ததன் பின்னணி : ஆண்டாள் இந்த நோன்பை மேற்கொண்டு தான் “ ரங்கனை” கரம் பிடித்தாள் என்பதனால் , எல்லா கன்னியர்கள் இந்த ” பாவை நோன்பை ” மேற்கொள்ள ஆசைப்படுகிறார்கள்…

மணிமேகலை: கதையும் உண்மையும்

19.2.2015 மணிமேகலை: கதையும் உண்மையும் மாதவி- கோவலன் மகள் மணிமேகலை அமுத சுரபியிலிருந்து அன்னம் எல்லோரும் இட்டுக்கொண்டிருக்கின்றாள்.அப்போது அங்கு வருகிறாள் காயசண்டிகை – அவளுக்கு ” யானைப்பசி ” என்னும் நோய் பீடித்திருக்கிறது. எவ்வளவு உணவு உண்டாலும் பசி தீரவே தீராது .அது ஒரு சாபம் அவளுக்கு. காயசண்டிகை தன் கதையை கூறுகிறாள் : தானும் தன் காதலனும் வித்தியாதர உலகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும்= உல்லாசமாக பொழுதை கழிக்க , இந்த உலகத்திற்கு வந்ததாகவும் – காவிரிப்பூம்…

தேசியக் கவி பாரதியார் ஒரு சன்மார்க்கி

தேசியக் கவி பாரதியார் ஒரு சன்மார்க்கி பாரதியார் எழுத்துக்களில் சன்மார்க்கச் சிந்தனைகள் பாரதியார் சன்மார்க்கியாக மாறியதன் பின்னணி : அவரின் எழுச்சி மிகு தேசியப் பற்று மிக்க கட்டுரைகளும் கவிகளும் ஆங்கிலேயரை கோபப்பட வைத்தது, அவரை சிறைப் பிடிக்க எண்ணினர். அவரும் French ஆட்சியின் கீழ் இருந்த புதுவைக்குத் தப்பி ஓடினார்.அங்கு சில காலம் தலை மறைவு வாழ்க்கை நடத்தினார். அச்சமயத்தில் தான் ” குள்ளச்சாமி ” என்ற சித்தரைச் சந்தித்தார். தமிழ் நாட்டில் அவர் தாயார்…

கண்ணண் : சில விளக்கங்கள்

17.2.2015 கண்ணண் : சில விளக்கங்கள் கண்ணண் என்றவுடன் பிருந்தாவனத்தில் லீலை புரிந்தவனையே நினைவு கொள்கின்றோம். ஆனால் உண்மை என்னவெனில் – “கண்ணில் இருப்பவனே கண்ணண்” ” கண்ணில் இருப்பவளே கண்ணம்மா” “கண்ணின் மணியில் ஒளிவிடும் மெய்ப்பொருளே – கண்ணண் என்றும் கண்ணம்மா என்றும் உருவகப்படுத்தப்பட்டிருக்கிறது” அது ஆண்பால் – பெண்பால் தன்மையைத் தாண்டி பேசப்பட்டிருக்கின்றது “கண்ணில் இருக்கும் பார்வையின் சத்தியே – பராசக்தி ” என்று தேசியக் கவி பாரதி பாடுகின்றான். கண்ணகி மதுரையை எரித்தாள்…

இந்தியக் கலாச்சாரத்தின் பெருமையும் – அதன் ஞானத் தொடர்பும் – பகுதி 3

இந்தியக் கலாச்சாரத்தின் பெருமையும் – அதன் ஞானத் தொடர்பும் – பகுதி 3 I கோவில் அமைப்பு : 1 துவஜஸ்தம்பத்தின் அடியில் பொன் , பணம் , வைர நகைகளை இட்டிருப்பர். அருத்தம் : அங்கு ” விந்து கலை – ஒளி “ இருக்கிறது என்பதை தெரிவிக்க 2 துவஜஸ்தம்பத்தைச் சுற்றி வெள்ளைத் துணிச் சுற்றி மேல் வரை போகும் அருத்தம் : விந்து கலை சுழிமுனை நாடி வழியாக மேலே போகின்றது என்று…

நம் இந்தியக் கலாச்சாரமும் – அதன் ஞானத் தொடர்பும் – பாகம் 2

நம் இந்தியக் கலாச்சாரமும் – அதன் ஞானத் தொடர்பும் – பாகம் 2 திருமணத்தில் : 1 தாலி கட்டிவிட்டு மணமகன் மணமகள் “கை” யைப் பிடிக்கின்றான். கை = ஆன்மா / ஆன்ம அனுபவம் – சுழிமுனை அனுபவம் பெறுதல் அதாவது – ஒரு ஜீவனாகிய பெண் , தான் புருஷனாகிய ஆன்மாவை அடைகிறாள் என்பதை சூசகமாக விளக்குகின்றது இந்தப் படலம் ஆண்டாள் : ” கை “ப் பிடிக்க கனாக் கண்டேன் தோழி என்ற…

நெற்றிக்கண் திறக்கும் வழி – பாகம் 5

நெற்றிக்கண் திறக்கும் வழி – பாகம் 5 வள்ளலார் உரை நடையில் கூறியிருப்பதாக அவரது அணுக்க தொண்டர்களால் பதிவு செய்யப்பட்ட தகவல் : ” “நெற்றியிலிருக்கும் நடுக்கண்ணை ஆச்சாரியன் அனுக்கிரத்தால் திறக்கப் பெற்றுக்கொள்வது நலம் ” . இதன் பொருள் யாதெனில் : ஆச்சாரியன் = குரு என்பவர் ஆவார் . அப்படியெனில் குரு என்பவர் யார்: யார் குருட்டினை நீக்குபவரோ , அவரே குரு. ” குருட்டினை நீக்கும் சத்தி கண்மணிகளுக்கு உண்டு.” அப்படியெனில் வள்ளலார்…