திருவருட்பா – சிவயோக நிலை

திருவருட்பா – சிவயோக நிலை திருச்சிற்றம்பலக் கதவு திறத்தல் 1 மதி மண்டலத்தமுதம் வாயாரவுண்டே பதி மண்டலத்தரசு பண்ண – நிதியே நவனேய மாக்கு நடராஜனேயெஞ் சிவனே கதவைத் திற 2. தேவே கதவைத் திற 3 சிவனே கதவைத் திற 4.சிவனே கதவைத் திற 5. சிறப்பா கதவைத் திற 6. செல்வா கதவைத் திற 7. தேவா கதவைத் திற 8. திருவே கதவைத் திற 9 தேனே கதவைத் திற 10 தேகா…

திருமந்திரத்தில் – சாகாக்கல்வி – மரணமிலாப் பெருவாழ்வு

திருமந்திரத்தில் – சாகாக்கல்வி – மரணமிலாப் பெருவாழ்வு 1 மூலத்துவாரத்து மூளும் ஒருவனை மேலைத்துவாரத்தை நோக்கி முற் காலுற்று காலனைக் காய்ந்தங்கி யோகமாய் ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே மூலத்துவாரம் – சுழிமுனை வாசல் (அ ) சுழிமுனை வாசலில் இருக்கும் துவாரம் மேலைத்துவாரம் – சுழிமுனை நாடியின் நுனியில் இருக்கும் துவாரம் இப்பாடலின் திரண்ட கருத்து யாதெனில் : திருவடி கொண்டு சுழிமுனை வாசலைத் திறந்து அபானனை அதனுள் செலுத்தி , மேல் கொண்டு வந்து…

அருட்பெருஞ்சோதி அட்டகம் – சிற்சபை விளக்கம்

அருட்பெருஞ்சோதி அட்டகம் – சிற்சபை விளக்கம் ” எங்குமாய் விளங்கும் சிற்சபை இடத்தே இது அது என உரைப்பதரிதாய் தங்குமோர் இயற்கைத் தனி அனுபவத்தை ” தந்து எனைத் தன்மயமாக்கி பொங்கும் ஆனந்த போக போக்கியனாய் புத்தமுது அருத்தி என்னுளத்தே அங்கையில் கனி போன்று அமர்ந்தருள் புரிந்த அருட்பெருஞ்சோதி என்னரசே இந்தப் பாடலில் ” சிற்சபை என்பது – இது அது என்று பேதம் பார்ப்பது , பிரிப்பது என்றெல்லாம் இல்லாததாய் விளங்கும் ஒரு இயற்கை தனி…

கதம்பக் கட்டுரைகள் – 14

கதம்பக் கட்டுரைகள் – 14 1 இரத வீதி உலா – உண்மை விளக்கம் ஆன்ம ஒளியை பிரணவமாகிய இரதத்தில் ஸ்தாபித்து எட்டு திக்குகளிலும் வலமாக சுற்றி வருவதையே ஆன்மசாட்சிக்காக கோவில்களில் ” இரத வீதி உலா ” அனுசரித்து வருகின்றனர் 2. திருவாசகத்திலும் அருட்பாவிலும் : “ நாய்க்கு தவிசிட்டு” என்று ஒரு சொற்றொடர் வருகின்றது அதன் உண்மைப் பொருள் : ” மௌன பீடமாகிய ஆன்மாவைக் காட்டி அதில் நிற்கச் செய்து” என்பதையே இவ்வாறு…

திருக்குறள் – பஞ்சேந்திரியச் சேர்க்கை

திருக்குறள் – பஞ்சேந்திரியச் சேர்க்கை ” கண்டு கேட்டுண்டு உயிர்த்து உற்றறியுமைம்புலனும் ஒண்தொடிக் கண்ணே உள” இது காமத்துப்பால் – புணர்ச்சி மகிழ்தல் அதிகாரம் – குறள் 1 இதன் உட்கருத்து மு. வரதராசனார் படி : ” கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐம்புலன்களாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்திலே சேரும் “ முதன்மை உரை ஆசிரியர் பரிமேல் அழகர் உரைக்கு நான் செல்லவில்லை மேலும் இதன் உட்கருத்து யாதெனில்…

பயனுள்ள மருத்துவக் குறிப்புகள்

பயனுள்ள மருத்துவக் குறிப்புகள் I இரத்த அழுதத்தை குறைக்க : 1 முள்ளங்கி 2. முருங்கைக்காய் 3. நெல்லிக்காய் 4 பூண்டு ( இரத்தத்தை மெல்லியதாக ஆக்கிவிடுகிறது ) 5. வாழைப்பழம் 6. எள்ளு 7. சர்ப்பகந்தா 8. ஆளி விதை ( Flax seed ) II திரி தோஷ சமனிகள் 1. பூண்டு 2. இஞ்சி – சுக்கு 3. மஞ்சள் 4. ஏலக்காய் 5. சீரகம் 6. வெந்தயம் 7. பெருங்காயம் III…

அருட்பா – உரை நடைப் பகுதி – தச காரியம் – விளக்கம்

அருட்பா – உரை நடைப் பகுதி தச காரியம் – விளக்கம் 1. தத்துவ ரூபம் 2 தத்துவ தரிசனம் 3 தத்துவ சுத்தி 36 தத்துவங்களையும் நம் இரண்டு கண்களால் காணும் தகுதியைப் பெற்று, அவைகளை சுத்தம் செய்ய வேண்டும் – இது தத்துவ வெற்றி ஜீவன் சுழிமுனை நாடியில் மேலேறி சென்றாலேயே தத்துவங்கள் எல்லாம் சுத்தி அடைந்துவிடும் மேலும் இது ஜீவ அனுபவம் 4. ஆன்ம ரூபம் 5. ஆன்ம தரிசனம் 6 ஆன்ம…