பட்டினத்தார் பாடல்

பட்டினத்தார் பாடல் வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம் இறையாத தீர்த்தம் யார்க்கும் எட்டாத புட்பம் இனி முடித்து கட்டாத லிங்கம் கருதாத நெஞ்சம் கருத்தினில் முட்டாத பூஜையன்றோ குரு நாதன் மொழிந்ததுவே இதில் வெட்டாத சக்கரம் = பல் இல்லா சக்கரம் ஆகிய சுழுமுனை – சஹஸ்ராரம் 1008 இதழ்க் கமலம் பல் இல்லா சக்கரம் வெட்டாது ஆகையால் வெட்டாத சக்கரம் என கூறப்பட்டது பேசாத மந்திரம் = பிரணவம் – ஓம்காரம் – மௌனம் ஆகிய…

சுத்த பிரணவ ஞான தேகம் :

சுத்த பிரணவ ஞான தேகம் : சுத்த தேகம் : நெற்றியில் இரு திருவடிகளின் இணைப்பினாலும் செயல்பாட்டினாலும் , பிராணன் அசைவற நிற்கும். அதனால் உட்செலும் அபானன் அளவு குறைந்து , குறைந்து – நாளும் குறைந்து வந்து , முடிவில் பூரணமாக குறைந்துவிடும். இதனால் உடலில் உள்ள தச வாயுக்களும் மேல் இழுக்கப்பட்டு பிராணனில் கலக்கும். இதனால் உடல் பாகங்களும் தத்துவங்களும் செயல்படாது. இது சமாதி சமாதியினால் – நோயற்ற உடல் சித்திக்கும் திருவடிகள் செயல்பாட்டினால்…

மூன்று படிகள்- முழுமை அடைவதற்கு

மூன்று படிகள்- முழுமை அடைவதற்கு தற்போதைய நிலை : அசுத்த ஜீவன் படி 1 : சுத்த ஜீவன் – இதனைத்தான் வள்ளலார் கீழ்ப் பச்சைத் திரை நீக்கினால் – சுத்தன் புனிதன் புருஷோத்தமன் ஆகலாம் என்கின்றார் மேலும் இந்த அனுபவத்தைப் பற்றி ” கண்புருவப் பூட்டு ” என்று பாடுகின்றார். இருப்பிடம் : சுழிமுனை வாசல் – கதவு மூடப்பட்டுள்ளது – அலிபாபா-40 திருடர்களும் ( MGR ) படத்தில் காட்டப்படும் கதவு இது தான்…