அண்ணாமலை ஜோதி- அடி முடி தேடல் : சன்மார்க்க விளக்கம்
அண்ணாமலை ஜோதி- அடி முடி தேடல் : சன்மார்க்க விளக்கம் புராணக் கதை : ஒரு சமயம் பிரம்மாவும் விஷ்ணுவும் நான் தான் பெரியவன் என்று வாக்குவாதத்தில் ஈடுபட , சண்டை முடிவுக்கு வராமலேயே போக, இருவரும் சிவத்திடம் தங்கள் பிரச்சனையைக் கூற, சிவமோ, அனல் பிழம்பாய் நிற்க, இதில் யார் அடியும் முடியும் தேடிக் கண்டுபிடிக்கிறீர்களோ.,அவரே பெரியவர் எனக் கூறி நிற்கின்றார். பிரம்மன் ஒரு அன்னம் வடிவெடுத்து மேலே பறந்து மேலே பறந்து மேலே பறந்து…