வாழ்க்கை
வாழ்க்கை ஒரு பொருட்காட்சி அரங்கில் எல்லா நாட்டவரும் அமர்ந்திருக்க , ஒரு கேள்வி கேட்கப்பட்டது : வாழ்க்கை முழுமையாக அனுபவிக்க என்ன தேவை ?? அமெரிக்கரோ : ஆடம்பரமான எல்லா பொருட்கள் – இல்லை என்றார் கேள்வி கேட்டவர் Frenchகாரரோ : பெண்ணின்பம் – காமம் என்றார் – இல்லை என்றார் கேள்வி கேட்டவர் ஜெர்மானியரோ : பணம் – பட்டம் – உயர்பதவி என்றார் – இல்லை என்றார் கேள்வி கேட்டவர் இந்தியனோ : நல்ல…