கதம்பக் கட்டுரைகள் – 9

கதம்பக் கட்டுரைகள் – 9 I மூன்று : புறத்தினில் மூன்று நதிகள் கூடினால் – முக்கூடல் சங்கமம் – திரிவேணி சங்கமம் – கூடுதுறை என்பர் புறத்தினில் மூன்று மலைகள் கூடினால் – திரிகோண மலை என்று பெயரிடுகிறோம் இதன் தாத்பரியம் என்னவெனில் : மூன்று = சூரிய சந்திர அக்கினி கலைகள் ஒன்றாக கூடுதல் ஆகும் இம்மூன்றும் ஒன்றாகக் கூடுதலையே முக்கூடல் சங்கமம் – திரிவேணி சங்கமம் என்றெல்லாம் அழைக்கின்றோம் சாதனா தந்திரத்தால் இம்மூன்றையும்…

கதம்பக் கட்டுரைகள் – 8

கதம்பக் கட்டுரைகள் – 8 I அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில், பெருந்துறை அருகில் உள்ள பவானி கூடுதுறையில் – மூன்று நதிகள் கூடுவதாகவும் அதனால் கூடுதுறை – திரிவேணி சங்கமம் என்று பெயரிட்டு அழைக்கிறோம் என்று கூறுகின்றனர். ஆனால் நம் கண்களுக்கு தெரிவது என்னமோ – கங்கையும் யமுனை மட்டும் தான் – சரஸ்வதி எங்கே ஓடுகிறது ?? கேட்டால் சரஸ்வதி அந்தர்வாஹினியாக ஓடுகிறாள் என்பர். இதன் சூக்குமத்தை புரிந்து கொள்ள முடியவில்லையெனில் நாம் சாதனையில்…

மதுரை சித்திரைத் திரு நாள் – சன்மார்க்க விளக்கம்

மதுரை சித்திரைத் திரு நாள் – சன்மார்க்க விளக்கம் இந்த நன்னாளிலே, கள்ளழகர் வெள்ளைக் குதிரையிலே ஆரோகணித்து, வைகை ஆற்றிலே இறங்கி தம் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இங்கு பொதிந்துள்ள உண்மைப் பொருள் : ** வைகை ஆறு – சோம சூரியாக்கினிய கலைகள் கூடிய சுழிமுனை நாடி ** வெள்ளை குதிரை – வாசி ** கள்ளழகர் – நம் உணர்வு – ஜீவன் ** மதுரை – துவாதசாந்தமாகிய ஆன்மாவின் இருப்பிடம் அதாவது ,…