கதம்பக் கட்டுரைகள் – 12
கதம்பக் கட்டுரைகள் – 12 I நாம் எல்லோரும் ஜாதகத்தைப் பார்க்கிறோம் – சனி 10இல் இருக்கின்றது – குரு 12 இல் அமர்ந்துள்ளது என்கின்றோம். ஒவ்வொருவருக்கும் நவக்கிரகங்கள் வெவ்வேறு இடங்களில் அமர்ந்து இருந்தாலும், எல்லோருக்கும் அவரவர் பலன்கள் எப்படி சரியாக அனுபவிக்கின்றனர் ?? ஏனெனில் பிறக்கும் போது கிரகங்களின் அமைப்பு எப்படியோ அது அப்படியே மூளையினுள்ளே , பிரணவத்தின் நடுவில் சூக்குமமாய் உட்கார்ந்து காலத்திற்கேற்றவாறு பலனளிக்கின்றன என்பது தான் உண்மை. அதனால் தான் புறத்திலே ஒவ்வொருவருக்கும்…