அருட்பா – உரை நடைப் பகுதி – தச காரியம் – விளக்கம்

அருட்பா – உரை நடைப் பகுதி தச காரியம் – விளக்கம் 1. தத்துவ ரூபம் 2 தத்துவ தரிசனம் 3 தத்துவ சுத்தி 36 தத்துவங்களையும் நம் இரண்டு கண்களால் காணும் தகுதியைப் பெற்று, அவைகளை சுத்தம் செய்ய வேண்டும் – இது தத்துவ வெற்றி ஜீவன் சுழிமுனை நாடியில் மேலேறி சென்றாலேயே தத்துவங்கள் எல்லாம் சுத்தி அடைந்துவிடும் மேலும் இது ஜீவ அனுபவம் 4. ஆன்ம ரூபம் 5. ஆன்ம தரிசனம் 6 ஆன்ம…

மரணமிலாப் பெருவாழ்வு ( ஞான சரியை ) ; பொற்சபை – சிற்சபை விளக்கம்

மரணமிலாப் பெருவாழ்வு ( ஞான சரியை ) & பொற்சபை – சிற்சபை விளக்கம் நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்தன்பே நிறைந்து நிறைந்தூற்றெழும் கண்ணீரதனால் உடம்பு நனைந்து நனைந்து அருளமுதே நன்னிதியே ஞான நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று வனைந்து வனைந்து ஏத்துதும் வம்மின் உலகியலீர் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியம் சொல்கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே                                                                     ( பாடல் 1 – 28இல் ) இதில்…