திருவருட்பா – சிவயோக நிலை

திருவருட்பா – சிவயோக நிலை திருச்சிற்றம்பலக் கதவு திறத்தல் 1 மதி மண்டலத்தமுதம் வாயாரவுண்டே பதி மண்டலத்தரசு பண்ண – நிதியே நவனேய மாக்கு நடராஜனேயெஞ் சிவனே கதவைத் திற 2. தேவே கதவைத் திற 3 சிவனே கதவைத் திற 4.சிவனே கதவைத் திற 5. சிறப்பா கதவைத் திற 6. செல்வா கதவைத் திற 7. தேவா கதவைத் திற 8. திருவே கதவைத் திற 9 தேனே கதவைத் திற 10 தேகா…

திருமந்திரத்தில் – சாகாக்கல்வி – மரணமிலாப் பெருவாழ்வு

திருமந்திரத்தில் – சாகாக்கல்வி – மரணமிலாப் பெருவாழ்வு 1 மூலத்துவாரத்து மூளும் ஒருவனை மேலைத்துவாரத்தை நோக்கி முற் காலுற்று காலனைக் காய்ந்தங்கி யோகமாய் ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே மூலத்துவாரம் – சுழிமுனை வாசல் (அ ) சுழிமுனை வாசலில் இருக்கும் துவாரம் மேலைத்துவாரம் – சுழிமுனை நாடியின் நுனியில் இருக்கும் துவாரம் இப்பாடலின் திரண்ட கருத்து யாதெனில் : திருவடி கொண்டு சுழிமுனை வாசலைத் திறந்து அபானனை அதனுள் செலுத்தி , மேல் கொண்டு வந்து…

அருட்பெருஞ்சோதி அட்டகம் – சிற்சபை விளக்கம்

அருட்பெருஞ்சோதி அட்டகம் – சிற்சபை விளக்கம் ” எங்குமாய் விளங்கும் சிற்சபை இடத்தே இது அது என உரைப்பதரிதாய் தங்குமோர் இயற்கைத் தனி அனுபவத்தை ” தந்து எனைத் தன்மயமாக்கி பொங்கும் ஆனந்த போக போக்கியனாய் புத்தமுது அருத்தி என்னுளத்தே அங்கையில் கனி போன்று அமர்ந்தருள் புரிந்த அருட்பெருஞ்சோதி என்னரசே இந்தப் பாடலில் ” சிற்சபை என்பது – இது அது என்று பேதம் பார்ப்பது , பிரிப்பது என்றெல்லாம் இல்லாததாய் விளங்கும் ஒரு இயற்கை தனி…