திருக்குறள் – சன்மார்க்க விளக்கம்

திருக்குறள் – சன்மார்க்க விளக்கம் அதிகாரம் – புலால் மறுத்தல் குறள் : கொல்லான் புலால் மறுத்தானை கைகூப்பி எல்லா உயிரும் தொழும் சாதாராண விளக்கம் : புலால் உண்ணாதவனையும் , பிற உயிர்களைக் கொல்லாதவனையும் உலகிலுள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும் சன்மார்க்க விளக்கம் : 1 எவன் ஒருவன் தன் உயிரை கொல்லா நெறிக்கு – மரணமிலாப் பெரு நெறிக்கு தக்க சாதனைகள் மூலம் அழைத்துச் செல்கின்றானோ, 2. எவன் ஒருவன் ” விந்து…