தத்துவங்கள் – 96
தத்துவங்கள் – 96 வள்ளல் பெருமான் APJ அகவலில் ஏறா நிலை மிசை யேற்றி எந்தனக்கே ஆறாறு காட்டிய அருட்பெருஞ்சோதி ( 1 ) ஆறாறு கடத்திய அருட்பெருஞ்சோதி ( 2 ) என்று 36 தத்துவங்களைப் பற்றி பாடுகின்றார். இந்த 96 தத்துவங்களையும், புறக் கருவிகள் மற்றும் அகக் கருவிகள் என்று வகைப் பிரிக்கின்றோம் இதில் அகக் கருவிகள் – 36 எனவும் புறக் கருவிகள் – 60 ஆகவும் பிரிக்கப்பட்டுள்ளன…