நால்வரின் முடிவு
நால்வரின் முடிவு 1. அப்பர் 2 சம்பந்தர் 3 சுந்தரர் 4. மாணிக்க வாசகர் 1. அப்பர் தன் உடம்போடு திருக்கைலாயத்தில் கலந்தார் 2. சம்பந்தர் நல்லூர் பெருமணத்தின் போது அங்கு தோன்றிய ஜோதியில் கலந்தார் தன் மனையாளுடன் – மேலும் தன் மணத்தைக் காண வந்தவர்களையும் ஜோதியில் கலக்கச் செய்தார். 3. சுந்தரரும் அப்பரைப் போலவே உடம்போடு திருக்கைலாயத்தில் கலந்தார் 4.மாணிக்க வாசகர் தன் உடம்புடனே திருச்சிற்றம்பலத்தினுள் புகுந்தார் என்று கூறுவர் ஆக நால்வரும் தத்தம்…