கதம்பக் கட்டுரைகள் – 15

கதம்பக் கட்டுரைகள் – 15 I வேதியர்கள் யார் : பிராமணர்களை இவ்வாறு அழைக்கின்றோம் . ஏன் சிவபெருமானையும் வேதியனே என்றும் அழைக்கின்றோம். பஞ்சேந்திரிய சத்திகளை பிரணவத்தில் வியாபிக்க செய்யும் தந்திரமே வேதிகை.அதனால் அதைச் செய்பவர்கள் வேதியர்களாயினர். பிராமணர்கள் இதனை ஆற்றுவதில் வல்லவர்களாய் இருந்ததால் அவர்கள் வேதியர்கள் என்று அழைக்கப்பட்டனர். II கற்பு கற்பு என்றால் அதை பெண்ணுக்கு மட்டுமே பொருத்தி அவளையே பொறுப்பாக்குகின்றோம் கற்பு என்றால் அது உடல் சார்ந்த விஷயம் என்று எண்ணுகிறோம் ஒரு…

அருட்பெரும்ஜோதி அகவல் விளக்கம்

அருட்பெரும்ஜோதி அகவல் விளக்கம் உள்ளொளி ஓங்கிட உயிரொளி விளங்கிட வெள்ளொளி காட்டிய மெய்யருட் கனலே உள்ளொளி – பஞ்ச இந்திரியங்களும் உள்ளே ஒன்றாகக் கூடுவதால் உண்டாகும் ஒருவித ஒளி – மூலாக்கினி  உயிரொளி – ஆன்ம ஒளி – மஞ்சளும் வெண்மையும் கலந்த ஒளி வெள்ளொளி – அருள் ஒளி -வெண்மையான ஒளி முதலில் பஞ்ச இந்திரியங்களும் உள்ளே ஒன்றாகக் கூடி , அந்த ஒளி ஓங்கி ஓங்கி வளர்ந்திட , அவ்வனுபவத்தால் ஆன்ம ஒளி விளக்கம்…