அருட்பெருஞ்சோதி அகவல் – விளக்கம்
அருட்பெருஞ்சோதி அகவல் – விளக்கம் 1 எட்டு இரண்டு என்பன இயலும் முற்படியென அட்ட நின்று அருளிய அருட்பெருஞ்சோதி ( 258 ) எட்டு = அகரம், விந்து ,வெண்மை நிறம் இரண்டு = உகரம், நாதம், செம்மை நிறம் அதாவது எட்டிரண்டு என்பது நாதவிந்து கலப்பு என்பது பொதுவான விளக்கம் – இன்னும் ஆழமாக சொல்ல வேண்டும் என்றால் , எட்டு சூக்குமப் பொருட்களின் கலவையை நாதத்துடன் கலப்பது தான் எட்டிரண்டு சேர்ப்பது ஆகும் இது…