கருவில் திரு வருவது எப்படி ??

கருவில் திரு வருவது எப்படி ?? தாயின் கருப்பையில் 10 மாதம் இருந்தப்பின் பிறக்கும் சிசு , தாயின் வயிற்றில் இருக்கும் வரையில் தாயின் சுவாசத்தாலும் – உணவாலும் வாழ்கிறது சிசு வெளியே வந்தப் பின் எப்போது எப்படி உயிர் உடம்பினுள் வந்து சேர்கிறது ?? சிசு வெளியே வந்தப் பின் மண்டையின் உச்சியில் உள்ள சிறு துவாரம் ( மண்டையின் உச்சி கொழ கொழ வென்று இருக்கும்) வழியாக உள்ளே வந்து தன் இருப்பிடத்திற்கு சென்று…

திருவருட்பா பாடல் – விளக்கம்

திருவருட்பா பாடல் – விளக்கம் அன்னப் பார்ப்பால் அழகாம் நிலயூடே அம்பலம் செய்து நின்றாடும் அழகர் துன்னப் பார்த்து என்னுயிர்த்தோழியும் நானும் சூதாடுகின்ற அச்சூழலிலே வந்தே உன்னைப் பார்த்து என்னைப் பாராதே ஊரைப் பார்த்தோடி உழல்கின்ற பெண்ணே என்னைப் பார் எங்கின்றார் என்னடி அம்மா என் கைப்பிடிக்கின்றார் என்னடி அம்மா ( 2404 ) இதில் அன்னப் பார்ப்பால் அழகாம் நிலயூடே அம்பலம் செய்து நின்றாடும் அழகர் என்று குறிப்பிடுவது கண்ணில் ஆடும் ஜீவ ஒளியை உன்னைப்…

அருட்பெருஞ்சோதி மகாமந்திர விளக்கம்

அருட்பெருஞ்சோதி மகாமந்திர விளக்கம் “அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி “ முதல் அருட்பெருஞ்சோதி = ஜீவ ஒளி – ஜீவ ஜோதி – கண்ணில்  இரண்டாவது அருட்பெருஞ்சோதி = ஆன்ம ஒளி – ஆன்ம ஜோதி – நெற்றி நடுவில் மூன்றாவது அருட்பெருஞ்சோதி = அருள் ஒளி – அருட்பெருஞ்ஜோதி – உச்சிக்கு மேல் ஆனால் உடலில் தான் – தலைக்கு வெளியே அல்ல நம் அன்பர் படம் – தலைக்கு வெளியே அபெ ஜோதி காட்டுகின்றார்…