அருட்பெருஞ்சோதி மகாமந்திர விளக்கம்

அருட்பெருஞ்சோதி மகாமந்திர விளக்கம்

“அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி “

முதல் அருட்பெருஞ்சோதி = ஜீவ ஒளி – ஜீவ ஜோதி – கண்ணில் 

இரண்டாவது அருட்பெருஞ்சோதி = ஆன்ம ஒளி – ஆன்ம ஜோதி – நெற்றி நடுவில்

மூன்றாவது அருட்பெருஞ்சோதி = அருள் ஒளி – அருட்பெருஞ்ஜோதி – உச்சிக்கு மேல் ஆனால் உடலில் தான் – தலைக்கு வெளியே அல்ல

நம் அன்பர் படம் – தலைக்கு வெளியே அபெ ஜோதி காட்டுகின்றார்

அடைமொழியாக தனிப்பெருங்கருணை என்பது அதனிடம் அளவிட முடியாத கருணை காருண்யம் இருப்பதனால்

வெங்கடேஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Name *

Website

Comment

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s