சுத்த சன்மார்க்க சாதனம்
சுத்த சன்மார்க்க சாதனம் திருமந்திரம் சமாதி பூட்டொத்து மெய்யிற் பொறியாம் வாயுவை தேட்டற்ற அன்னிலஞ் சேரும்படி வைத்து நாட்டத்தை மீட்டு நயனத்திருப்பார்க்கு தோட்டத்து மாம்பழம் தூங்கலுமாமே ( 624 ) பூட்டொத்து மெய்யிற் பொறியாம் வாயுவை தேட்டற்ற அன்னிலஞ் சேரும்படி வைத்து = அபான வாயுவை சுழிமுனையில் சேர வைத்து நாட்டத்தை மீட்டு நயனத்திருப்பார்க்கு = கண்களை உலக/புற நோக்கிலிருந்த் மீட்டு சுழிமுனையில் வைத்திருப்பார்க்கு தோட்டத்து மாம்பழம் தூங்கலுமாமே = மாம்பழமாகிய ஆன்மா உதயம் ஆகும் –…