மனம் – ஒரு சிறு குறிப்பு

மனம் – ஒரு சிறு குறிப்பு மனம் இருப்பதால் மனிதன் . மனதைக் கொண்டுதான் உலக காரியங்களை ஆற்ற வேண்டியதாகின்றது அதைப் போலவே, பர மற்றும் ஆத்ம சம்பந்த காரியங்களுக்கும் மனம் அவசியம் ஆகின்றது. ஆனால் மனதின் குணமாகிய சதா எண்ணும் குணம் ( நினைத்துக் கொண்டே இருத்தல் ) அதனைக் கெடுத்து விடுகின்றது மனம் = எண்ணமில்லா நிலை மனனம் – எண்ணும் குணமுடையது உலக வாழ்க்கையில் பெரும் பங்கு வகிக்கும் மனனம் என்னும் நிலையை…

ஆன்ம தரிசனம்

ஆன்ம தரிசனம் திருமந்திரம் உந்திக் கமலத்து உதித்தெழும் ஜோதியை அந்திக்கும் மந்திரம் யாரும் அறிந்தாரில்லை அந்திக்கும் மந்திரம் அறிந்தப்பின் தந்தைக்கு முன்னே மகன் பிறந்தானே இங்கு உந்திக் கமலத்து உதித்தெழும் ஜோதி = 1008 இதழ்க் கமலத்தில் ( Name of this blog ) வீற்றிருக்கும் ஆன்ம ஜோதி அந்திக்கும் மந்திரம் யாரும் அறிந்தாரில்லை = இரு திருவடிகளை இணைத்து ஆன்மாவை தரிசிக்கும் வழி யாரும் அறியவில்லை அந்திக்கும் மந்திரம் அறிந்தப்பின் = வழியை அறிந்தப்பின்…

அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம்

அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம் திவள் ஒளிப் பருவம் சேர்ந்த நல்லவளே அவளொடும் கூடி அடைந்ததோர் சுகமே ( 1426) திவள் ஒளிப் பருவம் சேர்ந்த நல்லவளே என்பது ஆன்மாவை குறிக்க வந்தது வள்ளலாரின் ஜீவ உணர்வு ஆன்மாவுடன் கூடி கலந்து அனுபவித்த இன்பம் சுகத்தை இவ்வரிகள் விளக்குகின்றன திவள் ஒளிப் பருவம் = இளமைப் பருவம் – எட்டிரண்டு கூடி வரும் பத்தைக் குறிக்கும் வெங்கடேஷ்

காய கல்பம் – காய சித்தி

காய கல்பம் – காய சித்தி திருமந்திரம் பிராணாயாமம் ** புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டால் கள்ளுண்ண வேண்டாம் தானே களிதரும் துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்ப்பிக்கும் உள்ளது சொன்னோம் உணர்வுடையோர்க்கே ( 566 ) ** புறப்பட்டு புக்குத் திரிகின்ற வாயுவை நெறிப்பட உள்ளே நின்மலமாக்கில் உறுப்புச் சிவக்கும் உரோமம் கறுக்கும் புறப்பட்டுப் போகான் புரிசடையோனே ( 575 ) மேற்கூறிய இரு மந்திரங்களின் உட்கருத்து யாதெனில் : அபான வாயுவை – வாசியை –…