கதம்பக் கட்டுரைகள் – 17
கதம்பக் கட்டுரைகள் – 17 I சிரஞ்சீவி : சிரஞ்சீவி என்றவுடன் நமக்கெல்லாம் நினைவிற்கு வருபவர் இரண்டே பேர் தான் : ஒன்று அனுமான் மற்றொருவர் துரோணர் மகன் அஸ்வத்தாமன் மேலும் அவர்களுக்கு மரணமில்லை என்பதனையும் நாம் அறிவோம் சரி சிரஞ்சீவி என்றால் என்ன ?? யார் சிரத்திலேயே ஜீவிக்கின்றார்களோ அவரே சிரஞ்சீவி அதாவது அவர்களின் உணர்வானது மேல் நிலையிலேயே சிரசிலேயே வாசம் செய்கின்றது – கீழ் நிலைக்கு – கழுத்துக்கு கீழே வருவதே இல்லை எனலாம்…