அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம்

அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம்

உயிரெலாம் பொதுவின் உளம்பட நோக்குக
செயிரெலாம் விடுகெனச் செபியசிவமே ( 970 )

உயிரெலாம் பொதுவின் உளம்பட நோக்குக = எல்லா ஜீவர்களையும் ஜீவர்களாகவும், வெவ்வேறு உடல் மற்றும் கருவி கரணங்கள் கூடியவர்களாக பிரித்து வேற்றுமைப்படுத்தி நோக்காமல் , “ ஆன்மா என்னும் பொதுமை மற்றும் ஒருமை நோக்கத்தோடு “ பார்க்கவும்

செயிரெலாம் விடுக = மற்ற எல்லா எதிர்மறையானவைகளை விட்டுவிடுக

சாதாரண ஜீவர்கள் நிலை – இருமை நிலை – இரவு /பகல் , வெற்றி /தோல்வி என்னும் இரட்டைகளாகும்

அசாதாரண ஆன்ம நிலை – இரட்டைகள் இணைந்து ஒருமை என்னும் ஆன்ம நிலை – அனுபவத்திற்கு வருவது அவ்வளவு எளிதல்ல

திரண்ட கருத்து :

எல்லா ஜீவர்களையும் ” ஆன்மா என்னும் ஒருமை ” பார்வையோடு பார்க்க வேண்டும் என APJ ஆண்டவர் வள்ளல் பெருமானிடம் கூறினார்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s