காய கல்பம் – காய சித்தி

காய கல்பம் – காய சித்தி

திருமந்திரப் பாடல் – சன்மார்க்க விளக்கம்

மேலை அண்ணாவில் விரைந்து இரு காலிடில்
காலனுமில்லை கதவுன் திறந்திடும்
ஞாலம் அறிய நரை திரை மாறிடும்
பாலனும் ஆவான் பரானந்தி ஆணை

மேலை அண்ணாவில் விரைந்து இரு காலிடில் – இடகலையும் பிங்கலையும் ஒன்றாக சுழிமுனை நாடியில் செலுத்தினால்

காலனுமில்லை கதவும் திறந்திடும் = எம பயமில்லை – பிரமரந்திரப் புழையும் திறந்துவிடும்

ஞாலம் அறிய நரை திரை மாறிடும் = உலகு அறிய அவன் முதுமை கழன்று ஒழியும் – யவனப் பருவம் அடைவான் – இது என் நந்தி மீதாணை

திரண்ட கருத்து :

யார் சுழிமுனையை வேலை செய்ய வைக்கின்றார்களோ அவர் தம் முதுமை போயொழிக்கும், அவன் இளமை அடைவான் – பாலன் ஆக இருப்பான்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s