அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம்
அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம் உருள் சகடாகிய உளம் சலியாவகை அருள் வழி நிறுத்திய அருட்பெருஞ்சோதி ( 326 ) மனமானது சதா அசைந்தும் , புலன் களுடன் கூடி உலக நோக்கமாகவே இருக்கின்றது – அப்போது ஜீவனின் மனமானது ஒரு சந்தைக்கடை போன்று எப்போதும் சத்தத்துடன் இருக்கின்றது இதனையே திருவடி சகாயத்தினால் , கண்களை உள்ளே அகமுகமாக திரும்பும் போது , சந்தைக்கடை சத்தம் எல்லாம் ஒடுங்கி அமைதி வந்தடைகின்றது – மனம் ஓரிடத்தில் கட்டப்பட்டுவிடுகின்றது –…