கதம்பக் கட்டுரைகள் – 18
கதம்பக் கட்டுரைகள் – 18 1. அழகு தெய்வங்களில் முருகன் அழகு பெண் தெய்வங்களில் லட்சுமி அழகு உலக வாழ்வில் யார் எப்படி இருந்தால் அழகு ?? 1. ஆண்களுக்கு கற்றிருத்தல் 2. பெண்களுக்கு மணமுடித்து இருத்தல் 3. துறவிகளுக்கு மெலிந்து இருத்தல் 4, விலங்குகளுக்கு கொழுத்து இருத்தல் 2 பாட்டி கதையில் ஞானம் இது என் பாட்டி சொன்ன கதை – ஆனாலும் அதிலும் கருத்து உண்டு – எனவே இதனை இங்கு பிரசுரிக்கின்றேன் ஒரு…