உலக வாழ்க்கை – நிதர்சன உண்மை

உலக வாழ்க்கை – நிதர்சன உண்மை சித்தர் பாடல்  விளக்கம் யாக்கைக்கே இரை தேடி அலமந்து காக்கைக்கே இரையாகி கழிவாரே உலக வாழ்வில் எல்லாருடைய நேரம் காலம், முயற்சி ,உழைப்பு , சக்தி , செல்வம் எல்லாம் வயிற்றுப் பசிக்கு இரை தேடுவதிலேயே கழிந்து போய்விடுகின்றது இவ்வாறு தன் வாழ் நாளை வீணில் கழிப்போர் , முடிவில் இறந்தே போவார் என்பது தான் உண்மை என் கின்றார் யார் இந்த கட்டுப்பாடுகளை , எல்லைகளை விடா முயற்சியுடனும்…

அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம்

அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம் ஏகாதச நிலை யாது அதினடுவே ஏகா தனமிசை இருந்த மெய்ப்பொருளே ( 889 – 890 ) திரையோதச நிலை சிவவெளி நடுவே வரையோ தருசுக வாழ்க்கை மெய்ப்பொருளே ( 891  –  892 ) ஈரெண்ணிலை என இயம்பு மேல் நிலையில் பூரண சுகமாய் பொருந்து மெய்ப்பொருளே ( 893 –  894 ) சந்திரன் அமாவாசைக்குப் பிறகு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலையாக வளரும் – 16 நாளில் முழு…