மெய்யருள் வியப்பு – 10 விளக்கம்
மெய்யருள் வியப்பு – 10 விளக்கம் புழுவில் புழுத்த புழுவும் நிகரப் போதா நாயினேன் பொதுவில் நடிக்கும் தலைவ நினக்கே அடிமை ஆயினேன் தழுவற்கரிய பெரிய துரியத் தம்பத்து ஏறினேன் தழுவற்கரிய பெரிய துரியத் தம்பத்து ஏறினேன் ( பாடல் 75 ) புழுவில் புழுத்த புழுவும் நிகரப் போதா நாயினேன் – தன்னை சிறுமைப்படுத்தி ஆன்மாவையும் திருவடியையும் பெருமைபடுத்துகிறார் பொதுவில் நடிக்கும் தலைவ நினக்கே அடிமை ஆயினேன் – ஆன்மாவிற்கே தான் அடிமை…