சட்சுமதி வித்தை ( Excerpted from Osho )

சட்சுமதி வித்தை நாம் எதனைக் கண்டாலும் உடனே அதனை இரண்டாக பிரித்துப் பார்ப்பது நமது வழக்கம் நம் மனம் இருமை என்னும் சுழலில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றது எதையும் இருமையாகவே நல்லது – கெட்டது வெற்றி – தோல்வி பகல் – இரவு நட்பு – பகை உற்சாகம் – சலிப்பு என்று இரண்டாகவே பார்க்கின்றோம் இதற்கு காரணம் யாதெனில் – நம் கண்களும் இரண்டாகவே இருக்கின்றது இரண்டாக இருக்கின்ற கண்களும் ஒன்றாகி விட்டால் – காணும்…

மெய்யருள் வியப்பு – 18 விளக்கம்

மெய்யருள் வியப்பு – 18 விளக்கம் தாங்கல் விடுதல் இரண்டும் எனக்கு சமமதாயிற்றே சகத்தில் மாயை வழக்கு தவிர்ந்து போயிற்றே ஏங்கல் சலித்தல் இரண்டும் இன்றி இளைப்பு நீங்கினேன் எந்தாய் கருணை அமுதுண்டு இன்பப் பொருப்பில் ஒண்கினேன் ( பாடல் 63 ) உறவு பகை இரண்டும் எனக்கிங்க் ஒன்றதாயிற்றே ஒன்றென்று இரண்டென்று உளரும் பேதம் ஓடிப் போயிற்றே மறவு நினைவு என்றென்னை வலித்த வலிப்பு நீங்கினேன் மன்றில் பரமானந்த நடங்கண்டு இன்பம் ஓங்கினேன் ( பாடல்…

மெய்யருள் வியப்பு – 17 விளக்கம்

மெய்யருள் வியப்பு – 17 விளக்கம் அருளும் பொருளும் பெற்றேன் அடியனாகி நானுமே அஞ்சேன் மாயை வினைகட்கு ஒரு சிற்றளவதேனுமே இருளும் நிறத்து கூற்றைத் துரத்தி அருள் சிற்ஜோதியே என்றன் அகத்தும் புறத்தும் விளங்குகின்றது ஆதியே ( பாடல் 61 ) அருளும் பொருளும் பெற்றேன் அடியனாகி நானுமே – திருவடிப் பற்றி பயிற்சி சாதனம் பயின்று அதில் வளர்ச்சி கண்டு தான் அடியவனாகி , அதனால் அருளும் பொருளும் பெற்றேன் அஞ்சேன் மாயை வினைகட்கு ஒரு…

மெய்யருள் வியப்பு – 16 விளக்கம்

மெய்யருள் வியப்பு – 16 விளக்கம் காமக் கடலைக் கடந்து வெகுளிக் கடலை நீந்தினேன் கடிய மயக்கக் கடலைத் தாண்டி அடியை ஏந்தினேன் சேமப் பொதுவில் நடம் கண்டெனது சிறுமை நீங்கினேன் சிற்றம்பலத்து நடம் கண்டு உவந்து மிகவும் ஓங்கினேன் ( பாடல் 62 ) காமக் கடலைக் கடந்து வெகுளிக் கடலை நீந்தினேன் கடிய மயக்கக் கடலைத் தாண்டி அடியை ஏந்தினேன் – என்பது யாவும் ஒரு ஜீவன் கண் உள்ள எல்லா இருள் குணங்களை…