திருவடிப் புகழ்ச்சி – திருவடிப் பெருமை
திருவடிப் புகழ்ச்சி – திருவடிப் பெருமை பட்டினத்தார் பாடல் முடிசார்ந்த மன்னரும் மற்றுமுளோறும் முடிவிலொரு பிடி சாம்பலாய் வெந்து மண்ணாவது கண்ட பின்னுமிந்தப் படி சார்ந்த வாழ்வை நினைப்பதல்லால் பொன்னில் அம்பலவன் அடி சார்ந்து உய்யவேண்டும் என்று எண்ணுவாரில்லையே எல்லொருக்கும் நிலையாமை குறித்து தெரிந்தும் யாரும் உய்ய திருவடியைப் பற்றி நிற்கவில்லை என்பது உண்மை திரண்ட கருத்து : இந்தப் பாடல் வாழ்க்கை நிலையாமை வலியுறுத்தி நாம் உய்வதற்கு இறைவனின் திருவடிகள் ஒன்றே தான் கதி வழி…