ஒழிவில் ஒடுக்கம்
ஒழிவில் ஒடுக்கம் சிவ யோகியர் – நிலையும் இயல்பும் சிந்தை பயமிலச்சை அருவெருப்பு அகந்தை சீலம் குலமாச்சாரம் – இந்த வழியெட்டும் சிவயோகிக்கில்லை என மாமறை தட்டும் பெருமுரசம் தான் சிவயோகியருக்கு சிந்தனை பயம் நாணம் சுத்தாசுத்தம் பார்க்கும் அருவெருப்பு ஆணவம் உயர்ந்த செயல்களைச் செய்யும் சீலம் குலம் ஆச்சாரம் என்ற கருமங்களெல்லாம் இல்லை என்று மிக அறைந்து வேதங்கள் உரைக்கின்றனவாம் வெங்கடேஷ்